JanaNayagan: “சினிமாவிற்கு முடிவுரை எழுதிவிட்டு புதிய பயணத்தை தொடங்கியிருக்கிறார்”- ராஜபக்சே மகன் வாழ்த்து |namal Rajapaksa wishes to Vijay


விஜய்யின் கடைசி திரைப்படமாக அறிவித்திருக்கும் “ஜனநாயகன்’ வருகிற ஜனவரி 9-ம் தேதி வெளியாக இருக்கிறது.

அ.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, பிரியாமணி, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

Vijay - Jana Nayagan Audio Launch

Vijay – Jana Nayagan Audio Launch

விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால், இப்படத்திற்கு, பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

‘ஜனநாயகன்’ படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று (டிச. 27) மலேசியாவில் பிரமாண்டமாக நடைபெற்றது.

Leave a Comment